The Indian Times

திருடனாக மாறிய பாலா – துரத்தி துரத்தி அடிக்கும் அர்ச்சனா

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்தவரத்தின் இரண்டாம் நாளான இன்று அனைவரும் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர் முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் நடக்கும் தீபாவளி என்பதால் தங்களது குடும்பங்களை பிரிந்து இருக்கும் போட்டியாளர்கள் கண் கலங்கி அழுது வருகின்றனர். பிக் பாஸ் போட்டியாளராகளுக்கு கடிதம் எழுதும் டாஸ்கை கொடுக்கப்படுள்ளது

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக பிக் பாஸ் வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளரே இந்த நிகழ்ச்சியின்  வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in