The Indian Times

*** எடுத்து யார் டா..? – சோமை மோசமாக திட்டிய பாலா

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று புதிய டாஸ்க் ஒன்றை அளித்துள்ளார். அந்த டாஸ்கில் பாட்டி ரோலில் நடிக்கும் அர்ச்சனா தனது சொத்து பத்திரத்தை யாருக்கும் தர மறுத்துவிடுவார். இந்த போட்டியில் வெற்றி பெறுவதுற்காக சோம் மற்றும் ரம்யா ஒன்றாக கூட்டு சேர்ந்து அர்ச்சனாவிடமிருக்கும் அந்த சொத்து பாத்திரத்தை திருட முயற்சி செய்கிறார்கள். மற்ற போட்டியாளர்களும் பாத்திரத்தை அடைய முடிந்த அளவு முயற்சி செய்து வருகின்றனர் Watch day 11/11/2020 promo 1 below.

Advertisement

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக பிக் பாஸ் வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளரே இந்த நிகழ்ச்சியின்  வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். நாள் 38 ப்ரோமோ 1 வீடியோ கீழே .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in