The Indian Times

சோமுடன் ரம்யாவை கோர்த்துவிடும் பிக் பாஸ்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்தவாரத்தின் இரண்டாம் நாளான இன்று, பிக் பாஸ் அணைத்து போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்றை அளித்துள்ளார். அந்த டாஸ்கில் பாட்டி ரோலில் நடிக்கும் அர்ச்சனா தனது சொத்து பத்திரத்தை யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் ஒளித்துவைத்துவிடுவார் மற்ற போட்டியாளராகள் அதை திருட வேண்டும். இந்த டாஸ்கில் பாலா திருடனாக மாறி அந்த பத்திரத்தை திருட முயற்சிக்கிறார். Watch day 10/11/2020 promo 2 below.

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக பிக் பாஸ் வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளரே இந்த நிகழ்ச்சியின்  வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். நாள் 37 ப்ரோமோ 2 வீடியோ கீழே 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in