சந்தானத்தின் தில்லுக்கு துட்டு ரிட்டர்ன்ஸ் டீஸர் இதோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே... அழகில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்

சந்தானத்தின் தில்லுக்கு துட்டு ரிட்டர்ன்ஸ் டீஸர் இதோ!! 1

விளம்பரம்

நடிகர் சந்தானம் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர்.இவர் நகைச்சுவைக்கு என பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இருப்பினும் காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்,இதில் சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும்,சில தோல்வி படங்களும் அமைந்துள்ளது.அந்த வரிசையில் தற்போது சந்தானம் இயக்குனர் பீதா இயக்கத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் அண்மையில் வெளியாகி அதுவும் தோல்வியை தான் சந்தித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் கூலாக நாடோடிகள் நாயகி அபிநயா விடுமுறை கொண்டாட்டம்

சந்தானத்தின் தில்லுக்கு துட்டு ரிட்டர்ன்ஸ் டீஸர் இதோ!! 2

விளம்பரம்

தற்போது இவர் நடிப்பில் வெளியாகி பயங்கர ஹிட் அடித்த படம் தில்லுக்கு துட்டு.இப்படத்தின் இரண்டு பாகங்களுக்கும் வெற்றியடைந்ததை தொடர்ந்து மூன்றாவது பாகத்தில் நடித்து வருகிறார் சந்தானம்.இப்படத்தினை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.இவருடன் சுரபி,ரெடின்,மாறன் ,தங்கதுரை போன்றவர்கள் நடித்துள்ளனர்.ஆர்கே நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.ஆப்ரோ என்பவர் இப்படத்திற்கு ,இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment