காளிதாஸ் ஜெயராம் த்ரில்லரில் மிரட்டும் அவள் பெயர் ரஜினி TEASER இதோ…

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம்.இவர் தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியாகிய கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.தற்போது அணைத்து முன்னனி நடிகர்ளுடனும் படம் நடித்துவிட்டார்.இவரின் மகன் காளிதாஸ் ஜெயராம்.தந்தையை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என வெள்ளித்திரையில் களம் இறங்கினார்.அதன்படி காளிதாஸ் ஜெயராம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

காளிதாஸ் ஜெயராம் த்ரில்லரில் மிரட்டும் அவள் பெயர் ரஜினி TEASER இதோ... 1

விளம்பரம்

குழந்தை நட்சத்திரமாக மலையாள படத்தில் இவர் நடித்து வந்தாலும் கதாநாயகனாக அறிமுகமாகிய சினிமா தமிழ் சினிமா தான்.மீன்குழம்பும் மண் பானையும் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் மலையாளம் பக்கமே கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார்.பாவக்கதைகள் தொடரில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

காளிதாஸ் ஜெயராம் த்ரில்லரில் மிரட்டும் அவள் பெயர் ரஜினி TEASER இதோ... 2

விளம்பரம்

தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் காளிதாஸ்.இவருக்கு அடுத்ததாக இயக்குனர் வினில் இயக்கத்தில் அவள் பெயர் ரஜினி படம் உருவாகியுள்ளது.கதாநாயகியாக ரெபேக்கா நடித்துள்ளார்.4 மியூசிக் நிறுவனம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது.தற்போது இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு,டீசரில் காளிதாஸ் முதல்முறையாக த்ரில்லர் கதையில் நடிக்கிறார் என்பது தெரிகிறது.இப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையவேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக வெளிநாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : GOODWILL ENTERTAINMENT 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment