The Indian Times

பிள்ளைத்தாச்சி முல்லையை பைக்கை வைத்து முட்டி தூக்கிய எதிரி… மருத்துவமனையில் உயிருக்கு போராடும் முல்லை.. பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பிரிகிறது,மேலும் கண்ணன் வாங்கிய கடனை செலுத்தாததால் வங்கியில் உள்ளவர்கள் அவரை வீடு புகுந்து அசிங்கப்படுத்தி அவமான படுத்தி அடித்துவிடுகின்றனர்.இதனால் கடுப்பாகிய கதிர் அவர்களை தேடி சென்று அடிக்கிறார்,அவர்கள் போலீசில் புகார்கொடுக்கவே கதிரை கைது செய்கின்றனர்,மூர்த்தி படாதபாடு பட்டு கதிரை வெளியே எடுக்கிறார்.கதிர் கண்ணனை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.கதிரை கண்ட முல்லை மற்றும் மூர்த்தி மனைவி அதிர்ச்சியடைகின்றனர்,இருப்பினும் அவர்களை வீட்டிற்குள் ஏற்றுக்கொள்கின்றனர்,

தற்போது இந்தவார புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் கதிர் எதிரி கர்ப்பிணியான முல்லையை பைக்கை கொண்டு ஏற்றுகிறார்.முல்லையை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார் கதிர்,அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது,ரசிகர்கள் அனைவரும் முல்லை மீண்டும் உயிர்பிழைத்து வரவேண்டும் என வேண்டி வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in