மங்காத்தா படத்தில் அர்ஜுன் ரோலில் முதலில் நடிக்க இருந்த மாஸ் ஹீரோ யார் தெரியுமா?

தல அஜித்தின் 50வது படமான ‘மங்காத்தா’ திரைக்கு வெளிவந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்றும் மங்காத்தா படத்திற்கு மவுசு குறையவில்லை. அஜித் படங்களில் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உலகளாவிய பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டது. ரசிகர்களுக்கு நல்ல கொண்டாட்டமாக அமைந்தது இந்த படம். 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் எந்திரன் படத்திற்குப் பிறகு 100

கட்டாயம் படிக்கவும்  மனோபாலா எங்களை விட்டுட்டு போயிட்டியே.... கண்ணீர் விட்ட இளையராஜா

மங்காத்தா படத்தில் அர்ஜுன் ரோலில் முதலில் நடிக்க இருந்த மாஸ் ஹீரோ யார் தெரியுமா? 1கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. பல விருதுகளை வாங்கி குவித்தது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி, அஷ்வின் அஞ்சலி, ஆண்ட்ரியா, மஹத், வைபவ் ரெட்டி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 இல் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜா.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  SELFI எடுக்க வந்த ரசிகர் போனை தள்ளிவிட்ட நடிகர் ஷாருக்கான்

மங்காத்தா படத்தில் அர்ஜுன் ரோலில் முதலில் நடிக்க இருந்த மாஸ் ஹீரோ யார் தெரியுமா? 2

ஆக்ஷன் கிங் அர்ஜூன் ‘ஏ.சி.பி பிருத்விராஜ்’ ஆக நடித்து தூள் கிளப்பி இருப்பார். ஆனால் இவருக்கு பதில் இந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு பிரபலம் நாகார்ஜுனா நடிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்பட்டதாம். ஆனால் அவர் பயணம், ரஜன்னா என்று சிலத் தமிழ் தெலுங்கு படங்களில் பிசியாக இருந்ததால் அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது . ஆதலால் அர்ஜூன் அந்த ரோலுக்கு ஒப்பந்தமானார். அஜித்-அர்ஜூன் காம்போ மிகவும் அருமையாக இருந்தது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  இணையத்தில் வைரல் ஆகும் நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

மங்காத்தா படத்தில் அர்ஜுன் ரோலில் முதலில் நடிக்க இருந்த மாஸ் ஹீரோ யார் தெரியுமா? 3

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment