தாயான பிறகு நீண்ட நாள் கழித்து சயீஷா வெளியிட்ட புகைப்படம் இதோ!

தெலுங்கு நடிகையாக திரைத் துறையில் கால் பதித்து ‘வனமகன்’ படத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பின்னர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து பிரபலமானார். சில படங்களில் நடித்தாலும் இந்தியிலும் ஒரு படம் நடித்துள்ளார். பின்னர் பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவை 2019 இல் மணந்தார். திருமணத்திற்கு முன்

கட்டாயம் படிக்கவும்  வெளியாகியது சூப்பர் ஸ்டாரின் JAILER குட்டி டீசர்

தாயான பிறகு நீண்ட நாள் கழித்து சயீஷா வெளியிட்ட புகைப்படம் இதோ! 1

விளம்பரம்

இருவரும் ஏற்கனவே சேர்ந்து ‘கஜினிகாந்த், காப்பான்’ படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘டெடி’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம். இவர் இந்த ஆண்டு வெளியான ‘யுவரத்னா’ என்கிற தன் முதல் கன்னடப் படத்தில் நடித்துள்ளார். ஆர்யா சாயிஷா இருவரும் இந்த வருடம் ஜூலை மாதத்தில் பெண் குழந்தை

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட குக் வித் கோமாளி ரவீனா

தாயான பிறகு நீண்ட நாள் கழித்து சயீஷா வெளியிட்ட புகைப்படம் இதோ! 2

விளம்பரம்

பிறந்தது. சாயிஷா டுவிட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். குழந்தை பிறந்த பிறகு அவர் புகைப்படங்கள் எதையும் பதிவிடவில்லை. தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் அவர் இருக்கும் ஃபோட்டோவை போஸ்ட் செய்து அதில் ‘பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது. எப்படி இருக்கிறீர்கள் எல்லாரும்?’ என பதிவிட்டுள்ளார். அது வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மனைவியின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ

தாயான பிறகு நீண்ட நாள் கழித்து சயீஷா வெளியிட்ட புகைப்படம் இதோ! 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment