The Indian Times

குடிப்பழக்கத்தால் பட வாய்ப்புகளை இழந்த Boys பட நடிகர்! தற்போது முன்னணி நடிகர் படத்தில் கொடுக்கும் ரீ என்ட்ரி

Watch the video below இயக்குனர் ஷங்கரின் ஹிட் படங்களில் ஒன்று “பாய்ஸ்”. புது முகங்களாக சித்தார்த், ஜெனிலியா, பரத், நகுல், மணிகண்டன், எஸ். தமன் ஆகியோர் நடித்திருந்தாலும் முதல் படத்திலேயே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றனர். பலருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. விவேக்கும் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.இவர்களில் நடிகர் மணிகண்டன் ‘கிச்சா வயசு 16’ படத்தில் முக்கிய நடிகராக

Advertisement

நடித்தார். பிறகு மாஸ்கோவின் காவேரி என சில படங்களில் துணை நடிகராக நடித்து பின்னர் சில காலங்களாக சினிமாவில் நடிக்கவில்லை. மீண்டும் தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அதைப் பயன்படுத்தி சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். பிரபல நடிகர் பிரபு தேவா நடிக்கும் ‘பகீரா’ சைகோ திரில்லர் படத்தில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மணிகண்டன் பேட்டி ஒன்றில் பாய்ஸ் படத்திற்குப் பிறகு அவர் கடந்து Watch the video below

Advertisement

வந்த பாதையை பற்றிக் கூறியிருந்தார். காதல் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க இயலாமல் போனது என்றார். பின்னர் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லையாம். வாடகைக்கு வீடு விட்டதால் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்ததாக கூறியுள்ளார். அப்போது ஆன்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டால் 10 வருடங்களாக ஆன்மீகத்தில் இருக்கிறாராம். தற்போது மீண்டும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம் என்றார். Watch the video belowVideo embded credits to Indiaglitz youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in