பார்த்தி கட்டுன தாலியை கழட்டுடி.. காவியாவை தாலியை கழட்ட வைக்கும் தேவி… ஈரமான ரோஜாவே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

பார்த்தி கட்டுன தாலியை கழட்டுடி.. காவியாவை தாலியை கழட்ட வைக்கும் தேவி... ஈரமான ரோஜாவே 1

விளம்பரம்

காதலித்தது ஒருத்தரை கல்யாணம் செய்வது இன்னொருத்தரை காதலித்தவரை மறக்க முடியாமல் கல்யாணம் செய்தவருடன் இணைந்து வாழ முடியாமல் நாயகி கேபிரியல் தவித்து வருகிறார்.மேலும் திருமணத்திற்கு முன்பாக கணவரின் தம்பியை காதலித்ததை அவரிடம் கூறாமல் வாழ்ந்து வருகிறார்.நாடகம் தற்போது பயங்கரமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.ரசிகர்கள் ஆவலுடன் நாடகத்தினை கண்டு வருகின்றனர்.மேலும் வரும் எபிசோடுகளில் அதிக சுவாரசியங்கள் திருப்பங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

பார்த்தி கட்டுன தாலியை கழட்டுடி.. காவியாவை தாலியை கழட்ட வைக்கும் தேவி... ஈரமான ரோஜாவே 2

விளம்பரம்

காவியாவுக்கும் பார்த்திக்கும் விவாகரத்து ஆகவே பார்த்தி ரம்யாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.அதன்படி ரம்யாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் நிச்சயம் செய்கின்றனர்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் தேவி காவியாவை பார்த்து பார்த்தி கட்டுன தாலியை கழட்ட சொல்கிறார், பார்த்தியும் என்னை விரும்பாதவங்க நான் கட்டுன தாலியையும் விரும்பமாட்டாங்க என கழட்டி கேட்கிறார்.காவியா அழுதுகொண்டே தாலியை கழற்றுவது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment