அம்மா ஆல்யா உடன் பயங்கர லூட்டி செய்யும் ஐலா பாப்பா… அச்சோ செம்ம CUTE-ங்க ஐலா

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

அம்மா ஆல்யா உடன் பயங்கர லூட்டி செய்யும் ஐலா பாப்பா... அச்சோ செம்ம CUTE-ங்க ஐலா 1

விளம்பரம்

முதல் குழந்தை பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி சீரியல் 2 ஆம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.பின்னர் இரண்டாவது முறை கர்ப்பம் ஆகியதால் அந்த நாடகத்தில் இருந்து வெளியேறினார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ஆல்யா மேலும் புதிய இனியா என்ற சீரியல் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்த புதிய சீரியல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆல்யாவின் பிற சீரியல்களை போலவே இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

அம்மா ஆல்யா உடன் பயங்கர லூட்டி செய்யும் ஐலா பாப்பா... அச்சோ செம்ம CUTE-ங்க ஐலா 2

விளம்பரம்

இவர் யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.தற்போது ஆல்யா மானசா மகள் ஐலா உடன் சேர்ந்து குறும்புத்தனமான ரீல்ஸ் வீடியோ செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோவில் அம்மாவை விட ஐலா பாப்பா தான் கியூட்டாக செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment