நீங்க ஆசைப்பட்டு எடுத்த காய்கறியை தவிர வேறே காய்கறியை நீங்க சமைக்கலாம்… போட்டியாளர்களுக்கு ஆப்படித்த வெங்கடேஷ் பட்… COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

நீங்க ஆசைப்பட்டு எடுத்த காய்கறியை தவிர வேறே காய்கறியை நீங்க சமைக்கலாம்... போட்டியாளர்களுக்கு ஆப்படித்த வெங்கடேஷ் பட்... COOK WITH COMALI 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கும் பெரும் ஆதரவினை அளித்து வருகின்றனர்,முதல் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

நீங்க ஆசைப்பட்டு எடுத்த காய்கறியை தவிர வேறே காய்கறியை நீங்க சமைக்கலாம்... போட்டியாளர்களுக்கு ஆப்படித்த வெங்கடேஷ் பட்... COOK WITH COMALI 2

விளம்பரம்

தற்போது வரும் வாரத்திற்கான நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,இந்தவார ப்ரோமோவில் காய்கறிகளை கொண்டு வந்து பிடித்த காய்கறிகளை போட்டியாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்,இதனால் போட்டியாளர்கள் தனக்கு புடித்தமான காய்கறிகளை எடுத்து கொண்டுள்ளனர்,இறுதியாக அவர்கள் எடுத்த காய்கறிகளை வைத்து சமைக்க கூடாது அதை தவிர வேறு காய்கறிகளை சமைக்கலாம் என வெங்கடேஷ் கூற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment