ஜீவாவை விட்டுவிட்டு தனியாக திருமணத்திற்கு மொய் வைக்கும் சகோதரர்கள்.. பாண்டியன் ஸ்டோர் PROMO

விஜய் தொலைக்காட்சி தற்போது பல சீரியல்களை ஒளிபரப்பு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்தளவிற்கு குடும்ப தலைவிகளை கவர்ந்து விடுகிறது.அதன் வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை அழகாக எடுத்து கூறுவதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பேத்தி என தெரியாமலையே சுடரை கொஞ்சும் வெற்றி அம்மா... THENDRAL VANTHU ENNAI THODUM PROMO

ஜீவாவை விட்டுவிட்டு தனியாக திருமணத்திற்கு மொய் வைக்கும் சகோதரர்கள்.. பாண்டியன் ஸ்டோர் PROMO 1

விளம்பரம்

அண்மையில் இந்த நாடகத்தின் ஆயிரம் எபிசோட் கடந்ததற்கான வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. பிற நாடகங்களை போல இல்லாமல் இந்த நாடகத்திற்கு ரசிகர்கள் அதிக ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.நாடகத்தில் ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காண்பிப்பதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  எனக்கு ஐஸ்வர்யா தான் முக்கியம்... வீட்டை விட்டு வெளியேறிய கண்ணன்... கலங்கிய பாண்டியன் ஸ்டோர் குடும்பம்

ஜீவாவை விட்டுவிட்டு தனியாக திருமணத்திற்கு மொய் வைக்கும் சகோதரர்கள்.. பாண்டியன் ஸ்டோர் PROMO 2

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் திருமணத்திற்கு குடும்பம் சார்பாக மொத்தமாக மொய் வைப்போம் என அண்ணன் மூர்த்தி திட்டமிடவே,ஆனால் கண்ணன் தனது மனைவியுடன் சேர்ந்துகொண்டு தனியாக மொய் வைக்கிறார்.இதனால் ஜீவா தனக்கும் சேர்த்து அண்ணன் தம்பிகள் மொய் வைத்துவிடுவார்கள் என ஆவலுடன் பார்த்து இருக்க இந்த நிலவரத்தால் வீட்டில் என்ன கலவரம் ஆக போகிறது என்பது தெரியவில்லை.

கட்டாயம் படிக்கவும்  என்ன அழகு எத்தனை அழகு... சேலையில் தங்கசிலை போல ஜொலிக்கும் பிக் பாஸ் ஜனனி

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment