நடு வீட்டுக்குள் தாறுமாறாக தரலோக்கல் ஆட்டம் போட்ட BIGG BOSS ஷிவின்

தமிழில் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 20 பேர் களம் இறங்கி அசத்தினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  எதிர்பாராத விதமாக முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல்... ரசிகர்கள் பேரதிர்ச்சி

நடு வீட்டுக்குள் தாறுமாறாக தரலோக்கல் ஆட்டம் போட்ட BIGG BOSS ஷிவின் 1

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 20 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஷிவின். இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.திரு நங்கை ஆன இவர் தனது திறமையை பயன்படுத்தி இன்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு உருமாறி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமான விளையாட்டினை விளையாடி மக்களை கவர்ந்துள்ளார்.இதனால் தான் இவர் எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரை மக்கள் காப்பாற்றிவிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மூன்று பேராக இறுதிக்கட்டத்திற்கு சென்றது இதுவே முதல் முறையாகும்

கட்டாயம் படிக்கவும்  மைனரு வேட்டி கட்டி என்ன பார்த்து நச்சுனு கண்ணடிச்சான்... செம்ம கியூட்டாக நடனம் ஆடிய பிக் பாஸ் ஜனனி

நடு வீட்டுக்குள் தாறுமாறாக தரலோக்கல் ஆட்டம் போட்ட BIGG BOSS ஷிவின் 2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் இவருக்கு மக்கள் ஆதரவினை அளித்து தான் வருகின்றனர்.இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.இந்நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடன் போட்டியிட்ட ஏடிகே ஆல்பம் பாடலான ஊர் கிழவி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஷிவின் நீங்களா இது கதாநாயகிகளுக்கே போட்டி போடுற மாறி என்னம்மா ஆடுறீங்க என ரசிகர்கள் அவரை கேலி செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே.... காக்க காக்க ஜோதிகா போலவே அச்சு அசல் மாறிய பிக் பாஸ் தனலட்சுமி

Leave a Comment