நிகழ்ச்சியில் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட திட்டமிடும் கதிர் மற்றும் ஞானம்… எதிர்நீச்சல் ப்ரோமோ

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

நிகழ்ச்சியில் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட திட்டமிடும் கதிர் மற்றும் ஞானம்... எதிர்நீச்சல் ப்ரோமோ 1

விளம்பரம்

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

 

விளம்பரம்

நிகழ்ச்சியில் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட திட்டமிடும் கதிர் மற்றும் ஞானம்... எதிர்நீச்சல் ப்ரோமோ 2

இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்,நிகழ்ச்சிக்கு வரும் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட கதிர்  ஞானத்துடன் சேர்ந்து திட்டமிடுகிறார்,அதே சமயம் ஜீவாவும் தனது மனைவியை கொன்றதற்காக கடும் கோபத்தில் இவர்களை பார்க்க வருகிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

Embed Video Credits : SUN TV

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment