கோபியை மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வரும் ஈஸ்வரி.. கோவத்தில் கொந்தளித்த பாக்கியா… பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

கோபியை மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வரும் ஈஸ்வரி.. கோவத்தில் கொந்தளித்த பாக்கியா... பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி ஆகுகிறார்.உடனே அவரை பார்க்க சென்ற ஈஸ்வரி கோபியை வீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என ஈஸ்வரிக்கு எதிராக திரும்பி இருக்கிறார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் ஈஸ்வரி கோபியை கூட்டி வர செல்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

கோபியை மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வரும் ஈஸ்வரி.. கோவத்தில் கொந்தளித்த பாக்கியா... பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

மேலும் கோபியை அழைத்து பாக்கியலட்சுமி இல்லத்திற்கு வரவே அனைவரும் கடுப்பாகியுள்ளனர் மேலும் எழிலும் சண்டையிட்டுள்ளார் இருந்தும் எதை பற்றியும் கேட்காமல் கோபியை வீட்டிற்க்குள் போக சொல்கிறார் ஈஸ்வரி,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment