நண்பன் மேல் கைவைத்ததற்காக பளார் என மேக்னா கன்னத்தில் அறைந்த தமிழ்… தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  எங்க அம்மா நாடகம் போடல... மாமியாரை கிழித்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

நண்பன் மேல் கைவைத்ததற்காக பளார் என மேக்னா கன்னத்தில் அறைந்த தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  முத்து மீனா திருமண நாள் கொண்டாட்டத்திற்கு வரும் சத்யா.. கடுப்பாகிய முத்து... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நண்பன் மேல் கைவைத்ததற்காக பளார் என மேக்னா கன்னத்தில் அறைந்த தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது,ப்ரோமோவில், தமிழ் ஒருவரின் உதவியை நாடி வெளியூர் வருகிறார்,அங்கு அவரின் நண்பரை மேக்னா என்பவர் அடிக்கவே கடுப்பாகிய தமிழ் மேக்னாவை திரும்ப அடிக்கிறார்,இறுதியாக தமிழ் உதவி கேட்டு வந்ததே மேக்னாவிடம் தான் என தெரிந்துகொண்டு அதிர்ச்சி அடைகிறார்.

கட்டாயம் படிக்கவும்  என் விஷயத்துல தலையிடாத... மீனாவை மிரட்டிய ரோகினி... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment