செழியன் குழந்தையை மறைத்து வைத்து அனைவரையும் பயமுறுத்திய மாலினி… பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

செழியன் குழந்தையை மறைத்து வைத்து அனைவரையும் பயமுறுத்திய மாலினி... பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது செழியன் மாலினி உடன் நெருங்கி பழகி வருகிறார்,அவர் தவிர்க்க நினைத்தாலும் மாலினி செழியனை விடாமல் துரத்துகிறார்.ஏற்கனவே வீட்டில் அப்பா கோபி செய்த வேலை காணாது என மகன் செழியனும் ஆரம்பித்துள்ளார் மேலும் ஜெனி நிறைமாதமாக உள்ள அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது,இதனால் வீட்டில் உள்ள அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

செழியன் குழந்தையை மறைத்து வைத்து அனைவரையும் பயமுறுத்திய மாலினி... பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் செழியன் குழந்தையை பார்க்க வீட்டிற்கு வரும் மாலினி,குழந்தையை ஒழித்து வைத்து விடுகிறார்,அனைவரும் குழந்தையை வீடு முழுவதும் தேடி அலைகின்றனர்,இறுதியாக மாலினி ஒழித்துவைத்த குழந்தையை அழைத்து வரவே செம்ம கடுப்பாகி இருக்கிறார் பாக்கியா மேலும் மாலினியை கிழித்தெடுக்கிறார்,இந்த ப்ரோமோ நல்ல வரவேற்ப்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment