The Indian Times

இனிதே முடிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்..வெளியான கடைசி ப்ரோமோ.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது குடும்பம் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்,மகிழ்ச்சியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ஒன்றாக வாழ தொடங்கியுள்ளனர்.பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.அதன் இறுதி ப்ரோமோவையும் வெளியிட்டு இருக்கிறது.இந்த ப்ரோமோ ரசிகர்களை பெரும் நெகிழ்ச்சியடைய செய்து உள்ளது,இந்த தொடரை பலரும் மிஸ் செய்வதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in