TRENDING பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை மகள்கள்

விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரையில் நடிகராக வலம் வருபவர்கள் நேத்ரன் மற்றும் தீபா தம்பதியினர்.நேத்ரன் பல நாடகங்களில் நடித்துள்ளார் மேலும் இவர் சிறந்த நடன கலைஞரும் கூட,பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனத்தினால் அசத்தியுள்ளார்.சூப்பர் குடும்பம், ஜோடி நம்பர் ஒன் என பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தியுள்ளார்.இவர்களுக்கு அபிநயா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர்களது இரண்டு மகள்களும் தந்தையை விட சிறந்த நடன கலைஞர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

TRENDING பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை மகள்கள் 1

விளம்பரம்

நேத்ரன் தனது முதல் மகள் அபிநயா உடன் ஜோடி நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்ப்பவர்களை அசரவைத்தார்.அந்த அளவிற்கு இருவரும் நடனத்தில் மிரட்டி எடுத்தனர். சிறுகுழந்தையை ஆட வைத்து சக போட்டியாளர்களை அதிர வைத்தார் நேத்ரன்.இந்த நிகழ்ச்சியின் மூலம் நேத்ரன் மற்றும் அபிநயா மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் அறியப்பட்டவர் ஆகினர்.மேலும் அபிநயா மற்றும் அஞ்சனாவும் ஜோடியில் நடனம் ஆடி அசத்தினர்.இதுவரை முதல் மகளை மட்டும் நடனத்தில் அறிமுகப்படுத்திய நேத்ரன் இரண்டாவது மகளையும் அறிமுகப்படுத்தி நடன குடும்பம் அவர்களுடையது என்பதை நிரூபித்துவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

TRENDING பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை மகள்கள் 2

விளம்பரம்

அபிநயாவும் அஞ்சனாவும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.இவர்கள் நடனம் ஆடி வெளியிடும் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.தற்போது ட்ரெண்டிங் பாடலுக்கு அக்கா தங்கை இருவரும் வெறியாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இவர்களின் நடன திறமையை பலரும் பாராட்டி கமெண்டில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment