The Indian Times

அம்மா பாடுன பாட்டு புடிக்கலை…ALYA வை முட்டிய ARSH | SANJIEV ALYA MANASA

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.அண்மையில் தனது மகன் அர்ஷ் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்தார்.

தற்போது ஆல்யாவும் சஞ்சீவும் குழந்தைகளுடன் ஷாப்பிங் சென்றுள்ளனர். கடையில் ஆல்யா அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.அவரே சிறுகுழந்தை போல சேட்டை செய்வது ரசிக்க வைக்கிறது.ஷாப்பிங்கிற்கு கடைக்கு சென்றுகொண்டிருக்கும் பொழுது அர்ஷுக்காக ஆல்யா பாடல் பாடவே அதனை பிடிக்காமல் அர்ஷ் அம்மாவின் முகத்தில் முட்டியுள்ளார்.இது பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எப்பொழுது உங்கள் வீடியோ வரும் என காத்துக்கொண்டிருக்கிறோம் உங்கள் குடும்பத்தினை பார்த்தால் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளனர்

Embed video credits : SANJIEV & ALYA MANASA

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in