The Indian Times

கோவில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! trend ஆகும் வீடியோ

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித்.

Advertisement

சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான்.இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த படத்தின் first look வரும் மே 1 ஆம் தேதி தல அஜித் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என்று வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து கொரோனா பரவளின் காரணமாக மீண்டும் தள்ளிப்போனது வலிமை அப்டேட். தற்போது தளபதி

Advertisement

நடிக்கும் beast படத்தின் அப்டேட் மற்றும் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் அப்டேட் என வரிசையாக வந்து கொண்டிருக்க வலிமை அப்டேட்காக ஏங்கி கொன்ருக்கின்றனர். இந்நிலையில் அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிட்டு வந்தனர். இதை தொடர்ந்து தற்போது கோவில் பூசாரி ஒருவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in