ரசிகர்களுக்கு தன்னுடைய Fitness Secret பற்றி கூறிய தளபதி விஜய்!

Watch the video below தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக

கட்டாயம் படிக்கவும்  காதலியை CANDLE LIGHT DINNER-க்கு அழைத்து சென்ற YOUTUBER விஜய் புகைப்படங்கள் இதோ

ரசிகர்களுக்கு தன்னுடைய Fitness Secret பற்றி கூறிய தளபதி விஜய்! 1

விளம்பரம்

பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலின்

கட்டாயம் படிக்கவும்  40 வயதிலும் கிளாமரில் அசத்தும் நடிகை ஷ்ரேயாவின் புகைப்படங்கள் இதோ

ரசிகர்களுக்கு தன்னுடைய Fitness Secret பற்றி கூறிய தளபதி விஜய்! 2ரசிகர்களுக்கு தன்னுடைய Fitness Secret பற்றி கூறிய தளபதி விஜய்! 3

விளம்பரம்

காரணமாக தற்காலிகமாக Beast படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது விஜயின் பழைய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் உலாவி வருகிறது. அதில் விஜய் தன்னுடைய fitness secret பற்றி கூறியுள்ளதால். தளபதி ரசிகர்கள் தற்போது அந்த விடியோவை வைரலாக்கி வருகின்றனர். Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment