செம்ம Jollyயாக Dance ஆடிய தனுஷ்! D43 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் இறுதியாக நடித்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் இன்று ஓ.டி.டி யில் சமீபத்தில் வெளியானது. தனுஷ்

கட்டாயம் படிக்கவும்  விடுதலை படத்தின் ஒன்னோட நடந்தா VIDEO SONG வெளியாகியது

செம்ம Jollyயாக Dance ஆடிய தனுஷ்! D43 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ 1

விளம்பரம்

கொண்டாடப்பட்டாலும் , சினிமாவை விரும்பி பார்ப்பவர்கள் இந்த படத்தை பற்றி கலவையான விமர்சனத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள். இதில் தனுஷ் சுருளி என்ற கதாபாத்திரத்தில் மதுரையை சேர்ந்த லண்டன் கேங்ஸ்டராக அசத்தினார். இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது தனுஷ் D 43 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாது ஹாலிவுட் படமான கிரே மேன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அது போக முதல்

கட்டாயம் படிக்கவும்  விவாகரத்து கிடைத்ததை PHOTOSHOOT எடுத்துகொண்டாடிய தமிழ் சீரியல் நடிகை

செம்ம Jollyயாக Dance ஆடிய தனுஷ்! D43 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ 2

விளம்பரம்

முறையாக தெலுங்கு படத்திலும் தனுஷ் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் D 43 திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் பிச்சைக்காரனாக மிரட்டும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 TRAILER இதோ

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment