BiggBoss கவினை பாராட்டிய தளபதி விஜய்! உற்சாகத்தில் சிவாங்கி போல் துள்ளி குதித்த கவின்

Watch the video below விஜய் டிவியின் மூலம் பிரபலமான நபர்களுள் ஒருவர் கவின் ராஜ். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கனா காணும் காலங்களுக்கு அடுத்து இவர் சரவணண்மீனாட்சி சீரியலில் நடித்தது அனைவரையும் கவர்ந்ததுஅதன் பிறகு கவின் விஜய் டிவி யின் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர் என்பது நிதர்சனமான உண்மை. சமீபத்தில் கூட இவரது

கட்டாயம் படிக்கவும்  சகுனி மற்றும் மாஸ் பட நடிகை பிரனீதாவின் இரண்டாவது வளைகாப்பு புகைப்படங்கள்

BiggBoss கவினை பாராட்டிய தளபதி விஜய்! உற்சாகத்தில் சிவாங்கி போல் துள்ளி குதித்த கவின் 1

விளம்பரம்

அஸ்கு மாரோ பாடல் வெளியாகி வைரலானது. தற்போது இவர் லிப்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுபோக தளபதி 65 படமான பீஸ்ட் படத்திலும் கவின் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்ற தகவல் வெளி வந்துள்ளது. சமீபத்தில் நடந்த பீஸ்ட் படத்தின் பூஜையில் கூட தளபதியோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் கவின். இந்நிலையில் தற்போது குக்கு வித் கோமாளி புகழோடு ஒரு நாள் முழுக்க ஊர் சுற்றி fun செய்துள்ளார் கவின்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

BiggBoss கவினை பாராட்டிய தளபதி விஜய்! உற்சாகத்தில் சிவாங்கி போல் துள்ளி குதித்த கவின் 2

விளம்பரம்

அதோடு மட்டுமல்லாமல் தளபதி ரசிகர்களுக்காக அந்த வீடியோவில் ஒரு தகவலை பகிந்துள்ளார் கவின். அதில் தளபதி தன்னுடைய அஸ்கு மாறோ பாடலை பார்த்து நன்றாக இருக்கிறது என்று வாழ்த்து தெரிவித்தார். அதை கேட்ட சந்தோஷத்தில் சிவாங்கி போல் கவின் ரியாக்ட் செய்துள்ளார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.Watch the video belowvideo Embeded credits to Parattai Pugazh youtube channel

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment