சென்னைக்கு கிளம்பியாச்சு..கப்பலில் ஐலா செய்யும் குறும்புகள்..!! | Alya Manasa | Sanjeev | Aila
ராஜா ராணி என்ற விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. சின்னத்திரையில் சஞ்சீவ் கார்த்திக் என்ற கேரக்டரிலும், ஆல்யா மான்சா செம்பா என்ற கேரக்டரிலும் நடித்தனர். …