The Indian Times

ஓவராக பேசிய ஜிபி முத்துவை தூக்கியடித்த காளையன்… யோ ஜிபி இதெல்லாம் உங்களுக்கு தேவையா?

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போடா தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார் ஜிபி முத்து.தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் படத்தில் நடித்துள்ளார்.தற்போது ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒருவாரம் இருந்த நிலையில் குழந்தைகள் தேட்டமாக இருப்பதாக கூறி வெளியே சென்றார்.

இந்நிலையில் மீண்டும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டுள்ளார்.இங்கும் தனது வழக்கமான தனது நகைச்சுவைகளால் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக வரும் காளையன் தான் ஜிபியை போட்டு படாதபாடு படுத்தியெடுத்துள்ளார்.ஜிபி முத்து அவரிடம் ஓவராக வாய் பேசவே ஜிபியை தூக்கி அடித்துள்ளார் காளையன்.இந்த வீடியோ நகைச்சுவையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து ஷேர் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in