உயிருல தாக்குற கலவர கோள் நீயே… ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை கேபி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல நிகழ்ச்சி ஜோடி நம்பர் 1 . இந்த நிகழ்ச்சியின் மூலம் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கேபிரியலா.இந்த நிகழ்ச்சியில் தனது அசாதாரண நடந்தினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை காண்பித்தார்,அதன்பின்னர் மீதும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கலந்துகொண்டு நடனத்தினால் அனைவரையும் அசத்தி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

உயிருல தாக்குற கலவர கோள் நீயே… ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை கேபி 1

விளம்பரம்

பின்னர் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது,இதனை சரியாக பயன்படுத்திய கேபி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்துஅறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவரது நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் சிறிது இடைவேளை விட்டிருந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மீண்டும் சந்தித்தார்.இந்த நிகழ்ச்சியில் தனது விளையாட்டை காண்பி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அசத்தினார்.நீண்ட நாட்களாக அவர் வீட்டிற்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணத்தினை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

உயிருல தாக்குற கலவர கோள் நீயே… ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை கேபி 2

விளம்பரம்

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.இதனால் இவரின் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது விஜயின் வாரிசு படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார் .இதனை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிக்காவை விட நன்றாக நீங்க தான் நடனம் ஆடுறீங்க என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment