The Indian Times

ஷிவினுக்கு அம்மாவாகவே மாறிய ரட்சிதா.. ஷிவின் தூங்குவதை பார்த்த ரசிக்கும் ரட்சிதா மஹாலட்சுமி

தமிழில் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 20 பேர் களம் இறங்கி அசத்தினர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 20 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஷிவின். இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.திரு நங்கை ஆன இவர் தனது திறமையை பயன்படுத்தி இன்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு உருமாறி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமான விளையாட்டினை விளையாடி மக்களை கவர்ந்துள்ளார்.இதனால் தான் இவர் எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரை மக்கள் காப்பாற்றிவிட்டனர். பிக் பாஸ் வீட்டில் இவருக்கு மிக சிறந்த நட்பாக ரட்சித்தாவின் நட்பு கிடைத்துள்ளது.

இருவரும் ஒருவருக்கொருவர் அளாதி பிரியத்துடன் உள்ளனர்.ஷிவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வரும்பொழுது ரட்சிதா அவரை மேளதாளத்துடன் ஊர்வலமாக கூட்டி வந்து அவருக்கு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளார்.இவர்கள் இருவரை போல தோழிகள் கிடைக்கவேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ரட்சிதாவும் ஷிவினும் இருவரும் வெளியே செல்லும் பொழுது ஷிவின் ரட்சிதா தோள் மீது சாய்ந்து தூங்கியுள்ளார்,இதனை வீடியோவாக எடுத்துள்ளார் ஷிவின் மேலும் இந்த வீடியோவை ஷிவின் வெளியிட்டு மிகவும் பாதுகாப்பான இடம் இது என கூறியுள்ள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in