இனி குக் வித் கோமாளிக்கு வரமாட்டேன்.. இதுதான் என் கடைசி EPISODE… ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த மணிமேகலை

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கீழே விழுந்து கிடக்கும் கண்ணம்மாவை காப்பாற்ற எழுந்து நடந்த அம்மா...

இனி குக் வித் கோமாளிக்கு வரமாட்டேன்.. இதுதான் என் கடைசி EPISODE... ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த மணிமேகலை 1

விளம்பரம்

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.கடந்த மூன்று சீசன்களை போலவே இந்த சீசனிலும் மணிமேகலை கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார்.நாளுக்கு நாள் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  நீயெல்லாம் ஒரு மனுஷனா... கோபி சட்டையை பிடித்த ராதிகா... பாக்கியலட்சுமி

இனி குக் வித் கோமாளிக்கு வரமாட்டேன்.. இதுதான் என் கடைசி EPISODE... ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த மணிமேகலை 2

விளம்பரம்

இந்நிலையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இனி வரப்போவதில்லை எனவும் இன்று தான் அவரது கடைசி எபிசோட் எனவும் அதிர்ச்சி செய்தியை ரசிகர்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடுத்துள்ளார்.மேலும் தான் அனைவரையும் நல்ல சிரிக்க வைத்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.இவரின் இந்த பதிவு ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது.ரசிகர்கள் நீங்க போகாதீங்க உங்களுக்காக தான் நிகழ்ச்சியே பார்க்கிறோம் நீங்களே போயிட்டால் எப்படி என கவலையுடன் பதிவிட்டு ,வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment