அனுமதி இன்றி கட்டிய பார்லருக்கு சீல்… உதவமுடியாது என கூறிய சந்தியா… கடுப்பாகிய சிவகாமி… ராஜா ராணி 2

நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி சீரியல் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு உடனடியாக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் போல எந்த நாடகத்திற்கு இதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்தது இல்லை.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் வெற்றியையும் தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் ஆல்யாவும் சித்துவும் நடித்து வந்த நிலையில் ஆல்யா கர்ப்பமாகியதால் அவர் நாடகத்தினை விட்டு வெளியேறினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

அனுமதி இன்றி கட்டிய பார்லருக்கு சீல்... உதவமுடியாது என கூறிய சந்தியா... கடுப்பாகிய சிவகாமி... ராஜா ராணி 2 1

விளம்பரம்

முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் கவர்ந்துள்ளது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் பட்டியலில் இந்த தொடரும் இணைந்துள்ளது.தற்போது நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

அனுமதி இன்றி கட்டிய பார்லருக்கு சீல்... உதவமுடியாது என கூறிய சந்தியா... கடுப்பாகிய சிவகாமி... ராஜா ராணி 2 2

விளம்பரம்

ப்ரோமோவில் ஜெசி திறந்த பார்லர் அனுமதி இல்லாமல் உள்ளதாக கூறி அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.உடனே சிவகாமி சந்தியாவிடம் உதவி கேட்க கூடாது என கூறவே,உடனே சரவணன் சந்தியாவை சந்தித்து அவரிடம் உதவி கேட்கிறார்,ஆனால் அதற்கு சந்தியா இந்த விஷயத்தில் என்னால் உதவ முடியாது ஏனெனில் உறவினர்களுக்கு உதவ கூடாது என உறுதிமொழி எடுத்துள்ளேன் என கூறவே,சிவகாமி செம்ம கடுப்பாகியுள்ளார்.இனிதான் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே சண்டை இருக்கு என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment