தளபதி விஜய் போல் மாஸாக சைக்கிள் ஓட்டி வந்த ஜி.பி.முத்து!

இந்தியளவில் மிகவும் பிரபலமாக இருந்த செயலியில் ஒன்று டிக் டாக். இது வரை எந்த ஒரு dubsmash app உம் இந்த அளவிற்கு புகழ்பெற்றது கிடையாது. இதில் பிரபலமடைந்த பலருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது. இந்த செயலியை அரசாங்கம் தடை செய்துவிட்ட பின்னர் , இதன் மூலம் பிரபலமடைந்த பலர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூபில் வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.

தளபதி விஜய் போல் மாஸாக சைக்கிள் ஓட்டி வந்த ஜி.பி.முத்து! 1

விளம்பரம்

அந்த வகையில் தமிழகத்தில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் ஜி.பி.முத்து. மரக்கடையில் வேலைபார்த்து வந்த இவர் இன்று youtube , instagram என்று ட்ரெண்டிங்கில் இருக்கிறார். ஆதித்யா வில் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் ஜி.பி.முத்து. அதையும் தாண்டி பட வாய்ப்புகளும் வருகின்றது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவர் youtube channel ஒன்று வைத்து அதில் வீடியோ போட்டு வருகிறார்.

தளபதி விஜய் போல் மாஸாக சைக்கிள் ஓட்டி வந்த ஜி.பி.முத்து! 2

விளம்பரம்

இவரது ரசிகர்களும் இவருக்கு லெட்டராக அனுப்பி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் டேமேஜ் செய்தும் வருகின்றனர். பல youtube channelகளுக்கு interview கொடுத்து வரும் ஜி.பி.முத்து , தற்போது தளபதி விஜய் போல் சைக்கிள் ஓட்டி வரும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

https://www.youtube.com/watch?v=Nlc0rFu-rLU

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment