The Indian Times

மெல்லிய குரலில் மெய்சிலிர்க்க வைத்த வயதான பாட்டி ! வைரல் வீடியோ

இந்த உலகில் பல திறமைசாலிகள் இருந்தாலும் வெளி உலகத்திற்கு தெரிவதில்லை. திறமை இல்லாதவர்கள் என்று யாருமே கிடையாது திறமையை வெளி காட்டாதவர்களே அதிகம் இந்த உலகில். அந்த வகையில் இங்கு ஒரு வயதான பாட்டி மிக அருமையாக பாடலை பாடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

அந்த பாட்டி தன்னுடைய அழகான குரலில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்த இருவர் உள்ளம் படத்திலிருந்து கண் எதிரே தோன்றினாள் என்ற பாடலை மிகவும் அழகாக பாடியுள்ளார். கேட்பதற்கு ஜானகி குரல் போலவே இருக்கின்றது என்று பலம் கமெண்ட் செய்து வருகின்றனர். இவளவு வயதாகியும் அவரது திறமைக்கு வயதாகவில்லை. சரியான நேரத்தில் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், இன்று ஐவரும் ஒரு பாடகியாக வளம் வந்திருப்பார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in