The Indian Times

குழந்தைக்கு அழகாக முத்தம் கொடுக்கும் கிளி! வைரல் வீடியோ

மனிதர்கள் பேசும் சில வார்த்தைகளை உள்வாங்கி பேசும் திறன் கொண்ட பறவை கிளி. அந்த காலத்தில் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை என்ற பழமொழியே உண்டு. வீட்டில் வளர்க்கும் பறவைகளில் அதிக மக்கள் ஆசையோடு வளர்க்கப்படும் பறவை கிளி. மனதில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் சிறுது நேரம் குழந்தைகளுடனோ அல்லது விலங்குகளுடனோ நேரத்தை செலவழித்தால் மன அழுத்தம் குறையும். மனிதர்கள் மட்டுமல்லாது கிளியும் மனிதர்களோடு சேர்ந்து விளையாடும். மனிதர்கள் பேசுவது போல் பேசும்.

Advertisement

அந்த வகையில் இங்கு ஒருவர் தன் வீட்டில் கிளி வளர்த்து வருகிறார். அதோடு அவர் வீட்டில் குழந்தையும் உள்ளது. அந்த குட்டி குழந்தையுடன் கிளி விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதிலும் அந்த கிளி குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. அழகாக அந்த குழந்தைக்கு வலிக்காமல் அருகில் சென்று உதட்டில் முத்தம் கூடுகிறது கிளி. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in