The Indian Times

சின்ன காக்கா முட்டை , பெரிய காக்கா முட்டை இப்போ எப்படி இருகாங்க பாருங்க !

காக்கா முட்டை 2015 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழி நகைச்சுவை நாடகப் படமாக வெளியானது, இந்த படத்தை எம்.மணிகண்டன் எழுதி இயக்கிஇருந்தார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இந்த படத்தில், புதுமுகங்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ் திலக் மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். காக்கா முட்டை கதை சென்னை, தமிழ்நாட்டின் இரண்டு சேரி குழந்தைகள் பீசா சாப்பிட ஆசைப்பட்டு அவர்கள் செய்யும் வேலைகளை தத்ரூபமாக படம் எடுத்திருப்பார்கள்.

Advertisement

இந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பார்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ். தற்போது இவர்கள் வளைந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டனர். இந்நிலையில் தற்போது இவர்கள் செய்த சின்ன காக்கா முட்டை , பெரிய காக்கா முட்டை ரீல்ஸ் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in