தலைவி படத்தின் “உனக்கான உலகம்” Video Song | Kangana Ranaut | Arvind Swamy

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் எடுக்கப்பட்ட “தலைவி” படத்தின் மற்றொரு பாடல் தமிழில் இன்று வெளியாகிறது.ஏ.எல்.விஜய் இயக்கிய இந்த படத்திற்கு தமிழில் கதை எழுதியவர் மதன் கார்க்கி.

கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

தலைவி படத்தின் "உனக்கான உலகம்" Video Song | Kangana Ranaut | Arvind Swamy 1

விளம்பரம்

ஜெயலலிதாவாக “கங்கனா ரனாவத்” மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆக “அரவிந்த் சாமியும்” நடித்துள்ளனர். ஜீ.வி.ப்ரகாஷின் இசையில் படத்தின் பாடல்களை எழுதியவரும் மதன் கார்க்கி அவர்கள் தான். ஜீ மியூசிக் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் படத்தின் மியூசிக் உரிமையை வாங்கியுள்ளது. கடந்த மார்ச்சில் படத்தின் டிரைலர் வெளியாகின்.

கட்டாயம் படிக்கவும்  ஜெய் பீம் மணிகண்டனின் GOOD NIGHT TRAILER இதோ

தலைவி படத்தின் "உனக்கான உலகம்" Video Song | Kangana Ranaut | Arvind Swamy 2

விளம்பரம்

இந்த படத்தின் முதல் பாடல் ‘உந்தன் கைகளில் என்னடியோ’ கடந்த வாரம் வெளியானது. பின்னர் இரண்டாம் பாடலான ‘கண்ணும் கண்ணும் பேச’ 2 நாட்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. ரிலீசுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் தற்போது படத்தின் மற்றொரு பாடலான “உனக்கான உலகம்” இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்டாயம் படிக்கவும்  சத்யராஜை போலவே அச்சு அசல் இருக்கும் அவர் மகளின் புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment