Nee Kaanum Kanave Song | Kodiyil Oruvan | Vijay Antony

இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் கோடியில் ஒருவன். இவர் இசையமைத்த பல படையல்கள் இன்றும் பலரது favourite லிஸ்டில் உள்ளது. அந்தளவிற்கு சிறந்த இசைமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நான் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது முதல் படமான நான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

Nee Kaanum Kanave Song | Kodiyil Oruvan | Vijay Antony 1

விளம்பரம்

இதை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வந்தார் விஜய் ஆண்டனி. சலீம் , பிச்சைக்காரன் போன்ற வெற்றிப்படங்களை இவருக்கு தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்து கொடுத்தது. இதை தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இந்த படத்தை அனந்த கிருஷ்னன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

Nee Kaanum Kanave Song | Kodiyil Oruvan | Vijay Antony 2

விளம்பரம்

மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு ஆத்மிகா நடிக்கும் படம் இது தான். எற்கனவே இந்த படத்தின் டீஸர், ட்ரைலர், இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி டியூஷன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் நீ காணும் கனவே என்ற பாடல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment