லாபம் படம் எப்படி இருக்கு? Public Opinion

கொரோனா காலகட்டத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஏங்கியது திரையரங்குகள் எப்போது திறக்கும் என்று தான். தற்போது சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகள் திறக்கப்பட்டது. பழைய படங்களை காட்சியளித்து வந்த திரையாகிற்கு இன்று ஒரு புதிய படம் விருந்தாக கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி சுருதிஹாசன் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் லாபம். இந்த படத்தை மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில்

கட்டாயம் படிக்கவும்  அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த BIGGBOSS பாவனி ரெட்டி

லாபம் படம் எப்படி இருக்கு? Public Opinion 1

விளம்பரம்

வில்லனாக ஜெகபதி பாபு நடித்துள்ளார். ஜனநாதன் அவர்களின் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான பெரும்பாலும் படங்களுமே வெற்றி அடைந்துள்ளன. இயற்கை , ஈ , பேராண்மை , புறம்போக்கு என்கிற பொது உடமை போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து நீண்ட நாட்கள் களைத்து திரையரங்குகள் திறந்ததும் ப்புதுப்படமாக விஜய் சேதுபதியின் லாபம் வெளியாகியுள்ளது . தற்போது இந்த படத்தை பற்றி மக்கள் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். Watch the video below video embeded credits to Shruti Tv youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment