The Indian Times

What is Mad#arc**d..? – ஜடேஜாவிடம் கேட்ட ஆஸ்திரேலிய வீரர் – வைரல் வீடியோ

இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மத்தேயு வேடிற்கும் இடையில் நடந்த ஒரு உரையாடலின்  வீடியோ சமூக தளங்களில் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்த டெஸ்ட் போட்டியின் போது தர்மசாலா மைதானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், ஜடேஜா தனது அரைசதத்தை எட்டியபோது தனது பாணியில் மட்டையை வாள் போல ஆடுவதன் மூலம் கொண்டாடினார்.

Advertisement

அப்போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஸ்டம்ப் மைக்கில் சிக்கியதைக் கேட்டார், “Mad#arc**d” என்ற சொல்லின் அர்த்தம் என்ன என்று ஜடேஜாவிடம் கேட்டார் . இது இந்தி மொழியைப் பேசும் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு கேட்ட வார்த்தையாகவும். “இதன் பொருள் என்ன என்று கேட்டார் அதற்கு ஜடேஜா எனக்குத் தெரியவில்லை. இப்போது மூன்று வருடத்திற்கு முந்தைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விடியோவை கீழே பாருங்க.

https://twitter.com/i/status/1343909848274980864

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in