பல்டி அடித்து பந்தை பிடித்த இந்திய வீரர்கள் – செம வீடியோ

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது.  இந்திய அணி முதல் நாள் போட்டியில் 326 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 195 ரன்கள் எடுத்திருந்தது.இரண்டாம் நாள் ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. தற்போது தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. Watch the video below.

பல்டி அடித்து பந்தை பிடித்த இந்திய வீரர்கள் - செம வீடியோ 1

விளம்பரம்

நான்கு போட்டிகள் கொண்ட நான்கு நாள் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. இந்த தொடருக்கான அடுத்த மூன்றாவது டெஸ்ட் போட்டி அடுத்த மதம் 7 தேதி தொடர்கிறது. இந்நிலையில் இந்திய ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியிலிருந்து ஒரு வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. இதில் இந்திய பௌலர் போட்ட பந்தை இந்த போட்டியின் ஆஸ்திரேலிய கவர் டிரைவ் அடிக்கிறார். அந்த திசையில் நின்று இருந்த பில்டெர்களும் அந்த பந்தை பிடிக்க முயற்சிக்கின்றனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. வீடியோவை கீழே பாருங்க.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment