தோனியை போலவே ஆஸ்திரேலிய அணியை தெறிக்க விட்ட இந்திய கேப்டன்

இந்திய ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியிலிருந்து ஒரு வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. இதில் ஆஸ்திரேலிய பௌலர் போட்ட பந்தை இந்த போட்டியின் இந்திய கேப்டன் ரஹானே மிக சிறப்பாக கவர் டிரைவ் அடிக்கிறார்.அந்த திசையில் நின்று இருந்த மூன்று பில்டெர்களும் அந்த பந்தை பிடிக்க முயற்சிக்கின்றனர். அனால் அந்த பந்த் லாவகமாக பௌண்டரிக்கு செல்கிறது. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. வீடியோவை கீழே பாருங்க.

தோனியை போலவே ஆஸ்திரேலிய அணியை தெறிக்க விட்ட இந்திய கேப்டன் 1

விளம்பரம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இன்றைய நிலவரப்படி இந்திய அணி முதல் நாள் போட்டியில் 326 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியின் இந்திய கேப்டன் ரஹானே மிக சிறப்பாக கவர் டிரைவ் அடிக்கிறார்

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 195 ரன்கள் எடுத்திருந்தது.இரண்டாம் நாள் ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி இருக்கும் நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தியுள்ளனர். Watch the video below

விளம்பரம்

This Video is Embedded from Cricket.com.au official youtube channel

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment