The Indian Times

இது ஒரு சூறை மொக்கப்படம்… ஜவானை கிழித்து தொங்கவிட்ட BLUE SATTAI மாறன்

பாலிவுட்டின் கிங் என செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.பல ஆண்டுகளாக தனக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டு பாலிவுட் பாட்ஷா வாக திகழ்கிறார்.எத்தனை நடிகர்கள் வந்தாலும் எத்தனை பான் இந்தியா படங்கள் வந்தாலும் இவரது மார்க்கெட்டினை தொட கூட முடியாது.அதுதான் இவரது பலமே.பல போராட்டங்களுக்கு பின்னர் இன்று ஷாருக்கான் பாலிவுட் கிங் ஆக மகுடம் சூட்டியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

1992 ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் களம் இறங்கினார்.இப்படத்தினை தொடர்ந்து ஹிந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உருவெடுத்தார்.தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் பாண் இந்தியா படமாக வெளியாக உள்ளது.ஷாருக்கானுக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளதால் இப்படத்தினை பாண் இந்தியா படமாக நேற்று வெளியிட்டுள்ளது படக்குழு

Advertisement

இப்படத்தினை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார் ப்ளூசட்டை மாறன் ,அந்த விமர்சனத்தில் கூறியதாவது, படம் நல்லா இல்லை, ரொம்ப கிரிஞ்சா எடுத்து வச்சிருக்காங்க,படம் முழுக்க மத்த படத்துல இருந்து எல்லாம் எடுத்து வச்சிருக்காங்க,சொந்தமா எதுவுமே படத்துல இல்லை,இது ஒரு சூர மொக்கப்படம் என கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in