The Indian Times

மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுத எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் நாடகத்தில் பேசும் பேச்சுக்கள் வசனங்கள் தான் அன்று இணையத்தில் மீம்ஸ்கள் என்று சொல்லலாம்.

Advertisement

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருவபர் தான் மாரிமுத்து,இந்த சீரியல் மூலம் இவர் நடிப்புக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இந்நிலையில் இன்று காலை இவர் மாரடைப்பால் மரணமடைந்தார்,இவரின் உடல் அவரது சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது,அவரின் உடலை கண்டு எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் தேம்பி அழுவது நெஞ்சை உலுக்குகிறது

Embed Video Credits : BINGOO BOX

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in