The Indian Times

தீபாவளிக்கு ஒரு தரமான படம்… ரொம்ப சூப்பரா இருக்கு குடும்பத்தோட பார்க்கலாம்…. ஜிகர்தண்டா 2 மக்கள் கருத்து

நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் குறும்படங்களை எடுத்து போட்டியாளராக தனது வாழ்க்கையை இயக்குனராக தொடங்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.இவர் முதன் முதலாக இயக்கிய படம் பீசா.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.தனது முதல் படத்திலேயே முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் கார்த்திக் சுப்புராஜ்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய படம் ஜிகர்தண்டா .இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படத்திற்கு பிறகு பல வெற்றிப்படங்களை கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தினை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.தற்போது இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜெ சூர்யா நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.தீபாவளியை முன்னிட்டு இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது

Advertisement

இப்படத்தினை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் ரொம்ப நல்லா இருக்கு,தீபாவளிக்கு ஒரு தரமான படம்,கார்த்திக் சுப்புராஜ் ரொம்ப அருமையா எடுத்துருக்காரு என கூறி படத்திற்கு நல்ல விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

Embed Video Credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in