The Indian Times

நிக்சனுடன் காதல்…. இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம் என அவரின் அம்மா உருக்கமான பதிவு

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் சண்டைகள் அதிகம் இருந்து வருகிறது.அதுவும் இந்த சீசனில் மாயா,பூர்ணிமா,ஜோவிகா,நிக்சன்,ஐஷு என டீம் உருவாக்கி அனைவரயும் எமோஷனலாக தாக்கி வருகின்றனர்.இதனால் இவர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.மேலும் இவர்கள் நாமினேஷன் வந்தால் கட்டாயம் வெளியேற்றி விடுவோம் என ரசிகர்கள் கூறியும் வருகின்றனர்

Advertisement

மேலும் ஐஷு வெளியில் தனக்கு காதலன் இருப்பதாக கூறியும் நிக்சன் உடன் நெருங்கி பழகி வருகிறார் மேலும் இவர்கள் செய்யும் காரியங்கள் அனைவரையும் எரிச்சலூட்டும் விதமாக அமைந்து இருக்கிறது.இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய ஐஷுவை வெளியேற்ற திட்டமிட்டு உள்ளனர் ரசிகர்கள்.ஐஷு அல்லது பூர்ணிமா இருவரில் ஒருவர் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் ஐஷுவின் அம்மா தனது இன்ஸ்டா பக்கத்தில்.

Advertisement

எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாக இரு,இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம்,நாங்கள் எங்களுடைய ஐஷுவை பார்க்க நினைக்கிறோம்.எது உண்மை எது பொய் என விரைவில் உணர்வாய் என பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in