மறைந்த நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் மாரிமுத்து,இவர் பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தை இயக்கி சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகினார்,

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஆரம்பகாலத்தில் நடிகர் ராஜ் கிரனிடம் இவர் உதவி இயக்குனராக பணியாற்றினார் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் மாரிமுத்து

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுத்த அனிதா சம்பத்... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் இவர் தற்போது நடித்து வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதற்கு காரணம் இவரது வில்லன் கதாபாத்திரம் தான்,இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் அண்மையில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இன்று காலை மாரடைப்பால் காலமாகியுள்ளார் மாரிமுத்து

கட்டாயம் படிக்கவும்  அழகூரில் பூத்தவளே... சேலையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இன்று காலை டப்பிங் பனியின் பொழுது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.இந்த செய்தி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,மறைந்த நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள் 5

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment