The Indian Times

என்னை கட்டி இழுத்தவன் நீ தானே… ராஷ்மிக்கா உடன் நடனத்தில் பட்டையை கிளப்பும் தளபதி… ஜிமிக்கி பொண்ணு முழு VIDEO SONG இதோ!!

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம்.இவர் நடிக்கும் படங்கள் தற்போது நூறு கோடிகளுக்கு மேல் தான் வசூல்களை செய்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனாலேயே தயாரிப்பாளர்கள் தளபதி விஜயை வைத்து படம் எடுக்க வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படம் வெளியாகி உள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.தமன் இசையமைத்துள்ளார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதுவரை உலகம் முழுவதும் இப்படம் 300 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

Advertisement

படத்தின் வீடியோ பாடல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது,அதன்படி தற்போது தளபதியும் ராஷ்மிக்காவும் இணைந்து நடனத்தில் பட்டையை கிளப்பிய ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.விஜயின் நடனத்தினை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் பார்த்து வீடியோவுக்கு லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.ராஷ்மிக்கா தளபதிக்கு இணையாக ஆடியுள்ளதையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.தற்போது ஜிமிக்கி பொண்ணு பாடல் யூடியூபில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Embed video credits : T series

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in