இரும்புத்திரை இயக்குனர் மித்ரனுக்கு டும் டும்… ரசிகர்களின் வாழ்த்து மழையில் மணமக்கள்

தமிழ் சினிமாவில் 3 படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றவர் மித்ரன்.நடிகர் விஷாலை வைத்து இரும்புத்திரை படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படத்தினை இயக்கி இருந்தார்,இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை,பின்னர் மீண்டும் நல்ல கதையாக ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என எண்ணி நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார்.

இரும்புத்திரை இயக்குனர் மித்ரனுக்கு டும் டும்... ரசிகர்களின் வாழ்த்து மழையில் மணமக்கள் 1

விளம்பரம்

அப்படி தோல்விகளுக்கு பிறகு உருவாகியது தான் நடிகர் கார்த்தியின் சர்தார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இழந்த அந்தஸ்தினை மீண்டும் பிடித்தார்.மேலும் அடுத்தப்படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.இந்நிலையில் அஜித்தின் 62 வது படத்தினை மித்ரன் கதையை தான் உபயோகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.எந்தளவிற்கு இது உண்மை என்பது தெரியவில்லை.இந்நிலையில் இயக்குனர் மித்ரனுக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது

இரும்புத்திரை இயக்குனர் மித்ரனுக்கு டும் டும்... ரசிகர்களின் வாழ்த்து மழையில் மணமக்கள் 2

விளம்பரம்

இவர் செய்தியாளராக உள்ள ஆஷா மீரா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவரின் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.ரசிகர்கள் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகப்பெரியளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது

இரும்புத்திரை இயக்குனர் மித்ரனுக்கு டும் டும்... ரசிகர்களின் வாழ்த்து மழையில் மணமக்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment