லேடி சூப்பர் ஸ்டாருன்னு ஏன் சொல்லணும்… நயன்தாராவை தாக்கி பேசிய நடிகை மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியவர் மாளவிகா மோகனன்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இவர் 2013 ஆம் ஆண்டு பட்டம் போலெ என்ற மலையாளம் படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.இவர் தமிழில் முதல் முதலாக அறிமுகம் ஆகிய படம் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய பேட்ட படம் ஆகும்.இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

லேடி சூப்பர் ஸ்டாருன்னு ஏன் சொல்லணும்... நயன்தாராவை தாக்கி பேசிய நடிகை மாளவிகா மோகனன் 1

விளம்பரம்

பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.அதனை தொடர்ந்து நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்தார்,தற்போது மேலும் சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மாளவிகா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது மேலும் பல லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.தற்போது இவர் கிறிஸ்டி படத்தில் நடித்துள்ளார்,இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

லேடி சூப்பர் ஸ்டாருன்னு ஏன் சொல்லணும்... நயன்தாராவை தாக்கி பேசிய நடிகை மாளவிகா மோகனன் 2

விளம்பரம்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாளவிகா மோகனன் படத்தில் பிரபல நடிகை மருத்துவமனையில் இருக்கும் பொழுது கூட மேக்கப் உடன் இருக்கிறார் என நயன்தாராவை சூசகமாக கூற,அதற்க்கு பதிலளித்த நயன்தாரா மருத்துவமனையில் நமக்கு உதவுபவர்கள் உள்ளார்கள்,அவர்கள் நமக்கு தலை வாரி விடுவார்கள் என கூறியிருந்தார்,இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னாள் மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டாருன்னு ஏன் சொல்லணும் சூப்பர் ஸ்டாருன்னு சொன்னா போதாதா,அது என்ன பிற பெண் நடிகைகளை இழிவுபடுத்துவது போல என கூறியுள்ளார்.இதனால் நயன்தாரா ரசிகர்கள் பயங்கர காண்டாகி மாளவிகா மோகனை வச்சி செய்து வருகின்றனர்,உங்களுக்கு ஏன் இவ்வளவு பொறாமை ,நீங்களும் நல்ல நடிங்க உங்களுக்கும் பேரு கிடைக்கும் என கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : RED MALAYALAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment