47 வயதிலும் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் நடிகர் சூர்யா… வீடியோ இணையத்தில் தீயாய் வைரல்

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் சுந்தரி சீரியல் நாயகி கேபியின் கலக்கல் புகைப்படங்கள்

47 வயதிலும் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் நடிகர் சூர்யா... வீடியோ இணையத்தில் தீயாய் வைரல் 1

விளம்பரம்

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.இப்படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.இப்படி அடுத்தடுத்து படப்பிடிப்புகள் நடிகர் சூர்யா பிசியாக இருந்து வருகிறார்.தற்போது சூர்யா உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாவாடை தாவணியில் கலக்கும் சிறகடிக்க ஆசை நாயகி மீனா

47 வயதிலும் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் நடிகர் சூர்யா... வீடியோ இணையத்தில் தீயாய் வைரல் 2

விளம்பரம்

சூர்யா 42வது படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்திற்காக நடிகர் சூர்யா உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.47 வயதிலும் உடற்பயிற்சியில் அசத்துகிறாரே சூர்யா என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் செட்டில் ஆகிய நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 thought on “47 வயதிலும் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் நடிகர் சூர்யா… வீடியோ இணையத்தில் தீயாய் வைரல்”

  1. 48 – 50 வயசுல எவ்ளோ பேர் செய்யுறாங்க…. நடிகன்னா பெருமையா

    Reply

Leave a Comment